Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சிம்பு 48..! சிம்புவின் அடுத்த பட அப்டேட்..? உற்சாகத்தில் ரசிகர்கள்..!

ஜூன் 8ம் தேதி  சிம்பு 48 படத்தை ஆரம்பிக்கப் போவதாக தற்போது தகவல்  வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை ராஜ்கமல்  நிறுவனம்   வெளியிடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

by logeshwari
May 18, 2024
MADHIMIGAM CINEMA

MADHIMIGAM CINEMA

சிம்பு 48..!  சிம்புவின் அடுத்த பட அப்டேட்..? உற்சாகத்தில்  ரசிகர்கள்..!

 

 

 

 

நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது  காடு படம்  பெரிதாக   ஓடவில்லை.   அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளியான பத்து தல  படமும்   சொதப்பி  விட்டதால்  ரசிகர்கள்  சோகத்தில்  உள்ளனர்.

சிம்பு 48 :
கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள் எஸ்டிஆர் 48 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது அதற்கான தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு ராஜ்கமல் நிறுவனம் விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.

தக் லைஃப் படத்தில் சிம்பு :

நடிகர் சிம்பு  கமல்ஹாசன்  நடித்து  வரும்  தக் லைஃப்   படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு 48 படத்தின் அப்டேட்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பது அமைந்துள்ளது.

துல்கர் சல்மான்  மற்றும்   ஜெயம் ரவி  தக்லைஃப் படத்திலிருந்து கால்ஷீட் காரணமாக விலகிய நிலையில் சிம்பு அந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதில் அவருக்கான சீன்களில்   நடித்து  முடித்தவுடன் சிம்பு 48 படத்தை தொடங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

படப்பிடிப்பு எப்போது :

கொதம் மேனன் நடிப்பில் உருவான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி வரும் ஜூன் 8ம் தேதி  சிம்பு 48 படத்தை ஆரம்பிக்கப் போவதாக தற்போது தகவல்  வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை ராஜ்கமல்  நிறுவனம்   வெளியிடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

– பவானி கார்த்திக்

Tags: #kamalahasan#Kamalahasan 233 movie#Thuglife#Thuglife movie updateSIMBU 48கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்தக்லைஃப்மாநாடு
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post
MADHIMUGAM NEWS

திருச்செந்தூர் கடலுக்கு செல்ல தடை..! கோவில் நிர்வாகம்  வெளியிட்ட  அதிர்ச்சி   தகவல்..!  சம்பித்து போன பக்தர்கள்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.