Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நடன கலைஞர்கள் காசு தராமல் இழுத்தடிக்கும் லியோ படக்குழு..!! உண்மையை  உடைத்த FEFSI..!!

சென்னை  பனையூரில்  உள்ள  “ஆதி ஸ்ரீராம்” ஸ்டுடியோவில்  நடைபெற்றது.., அதில்  நடனம்  ஆடியவர்களுக்கு  175௦ ரூபாய்  வீதம்  6  நாட்களுக்கு  1௦,500  ரூபாய்  என  அவரவர்  வங்கி  கணக்கில்  டெபாசிட்  செய்துள்ளது  படக்குழு

by logeshwari
October 11, 2023

நடன கலைஞர்கள் காசு தராமல் இழுத்தடிக்கும் லியோ படக்குழு..!! உண்மையை  உடைத்த FEFSI..!!

 

 

லியோ  படம்  எந்த  அளவிற்கு  திரையில்  வருவதற்கு  ரசிகர்கள்  ஆவலுடன்  எதிர் பார்ப்பில்  இருகிறார்களோ.., அதே  அளவிற்கு  படம் பற்றிய  தவறான  விமர்சனமும்  அதிகரித்து  கொண்டே  வருகிறது.. பேசப்பட்டு  வரும்  அனைத்து   வதந்திகளுக்கும்  படக்குழு  பதில்  அளித்து கொண்டே  வருகிறது..

இந்நிலையில்  கடந்த  சில  நாட்களாக லியோ  படத்தின் “நான் ரெடி தான்  வரவா”  பாடலில்  உடன்  ஆடிய  நடன கலைஞர்களுக்கு  காசு  தரவில்லை  என்ற  ஒரு  வதந்தி  வேகமாக  பரவி  வருகிறது..

இது  முற்றிலும்  தவறான  செய்தியென  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின்  (FEFSI)  தலைவர்  ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்..

நடன  கலைஞர்கள் என  ஒரு  பாடலுக்கு  பின்  வரிசையில்  நின்று  ஆடுபவர்களை  ரிச்  பாய்ஸ், என  சொல்லுவார்கள்.., அந்த  வகையில்  லியோ  படத்தின்  “நான் ரெடி தான்” பாடலுக்கு  600 பேர்  நடனம்  ஆடினர்..

சினிமாவில்  ரிச் பாய்ஸ்  ஆக  வருபவர்களுக்கு  3வேளை  உணவு  அளித்து  நாளொன்றுக்கு  1000 ரூபாய்  என வழங்குவது  வழக்கம்..

லியோ  படத்திலும்  அப்படி  தான்  ஜூன் மாதம் 6ம்  தேதி  சென்னை  பனையூரில்  உள்ள  “ஆதி ஸ்ரீராம்” ஸ்டுடியோவில்  நடைபெற்றது.., அதில்  நடனம்  ஆடியவர்களுக்கு  175௦ ரூபாய்  வீதம்  6  நாட்களுக்கு  1௦,500  ரூபாய்  என  அவரவர்  வங்கி  கணக்கில்  டெபாசிட்  செய்துள்ளது  படக்குழு இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும்  நடன  இயக்குநர்கள்  சங்கத்திற்கு  (TANTTNNIS)  தனியாக வழங்கப்பட்டது…

ஆனால்  தற்போது  ஒரு  சிலர்  எங்களுக்கு  சம்பளம்  வழங்கவில்லை  என  தெரிவிப்பது  பெரும்  வதந்தி  என  தெரிவித்துள்ளது.. அதற்கான ஆதரங்களையும்  படக்குழு  வெளியிட்டுள்ளது..

Tags: Leo MovieLeo Movie issueLeo movie songsஆதி ஸ்ரீராம் ஸ்டுடியோஇயக்குனர் ஆர்.கே.செல்வமணிசென்னை  பனையூர்நான் ரெடி பாடல் புகார்லியோ அப்டேட்லியோ நான் ரெடி பாடல்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

ஹமாஸ் குழுவால் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ள பகிரங்க தகவல்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.