Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்..!! களத்தில் இறங்கிய அன்பில் மகேஷ்..!! எடுக்கப்பட்ட  அதிரடி  முடிவுகள்..!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம்  12,500  ஆக  உயர்த்தி   தர  முடிவு  செய்யப்பட்டு  இருப்பதாகவும்.  10 லட்சம்  ரூபாய்  மருத்துவக்  காப்பீடு  திட்டம்   வழங்க  இருப்பதாக தெரிவித்துள்ளார்..

by logeshwari
October 9, 2023

தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்..!! களத்தில் இறங்கிய அன்பில் மகேஷ்..!! எடுக்கப்பட்ட  அதிரடி  முடிவுகள்..!!    

 

 

சென்னையில் கடந்த   ஒரு   வாரமாகவே  ஆசிரியர்கள்  போராட்டத்தில்  ஈடுபட்டு  வருகின்றனர்..,  அதனால்  ஒருசில  இடங்களில்  ஆசிரியர்கள்  கைதும்   செய்யப்பட்டனர்..

ஆசிரியர்கள்  தொடர்ந்து  போராட்டத்தில்  ஈடுபட்டு  வருவதால்  முதலமைச்சர்  ஸ்டாலின்   அதிரடி  நடவடிக்கை  எடுக்க உள்ளதாக  தகவல்கள்   வெளியாகியுள்ளன

ஆசிரியர்கள்  பல்வேறு  கோரிக்கைளை   முன்  வைத்து கடந்த சில வாரங்களாக போராட்டத்தில்  ஈடுபட்டு  வருகின்றனர்..  வேலைக்கு  சம  ஊதியம்,  பணி  நிரந்திரம் உட்பட பல கோரிக்கைகளை  முன்வைத்து  போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.

அவர்களின்  கோரிக்கைகளை   நிறைவேற்றும்  விதமாக நேற்று  அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யா  மொழி   பல  அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால்  ஆசிரியர்கள்  அதை ஏற்றுக்கொள்ள  மறுப்பு  தெரிவித்துள்ளனர்..

சென்னை  நுங்கம்பாக்கம்  டிபிஐ  வளாகத்தில் நேற்று   ஆசிரியர்கள்  உண்ணாவிரத போராட்டம்  நடத்தியுள்ளனர். தொடர்ந்து  7 நாட்களாக   போராட்டம்  நடந்து வந்தது. இந்த போராட்டத்தில் 3 பிரிவு   ஆசிரியர்கள்  கலந்து  கொண்டனர்..

அவர்கள்  பல  விதமான  கோரிக்கைகளை  முன் வைத்தனர்.
டெட் தகுதி  தேர்வில்  தேர்ச்சி  பெற்றவர்களுக்கு   மட்டும்  பணி நியமனம்  என்றதால் தேர்வில்  தேர்ச்சி  பெற்ற  ஆசிரியர்கள்  போராடி  வருகின்றனர்.

அதே சமையம்   வேலைக்கு  சம ஊதியம்  வழங்க  வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை :  

மற்றொரு   பக்கம்   அமைச்சர்  அன்பில்  மகேஷ்  வெளியிட்டுள்ள  அறிக்கையில்,

*  பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம்  12,500  ஆக  உயர்த்தி   தர  முடிவு  செய்யப்பட்டு  இருப்பதாகவும்.

*   தற்போது ரூ.10,000 சம்பளம்  வாங்கும்  ஆசிரியர்களுக்கு  ரூபாய் 2,500  உயர்த்தப்பட்டு  ஆசிரியர்களுக்கு  10 லட்சம்  ரூபாய்  மருத்துவக்  காப்பீடு  திட்டம்   வழங்க  இருப்பதாக தெரிவித்துள்ளார்..

தொழிற்கல்வி  ஆசிரியர்கள்  விரைவில்  பணி  நியமானம் செய்யப்படுவார்கள்  எனவும்  அன்பில்  மகேஷ்  தெரிவித்துள்ளார்..  முதல்வர்  ஸ்டாலினுக்கும்  அமைச்சர் அன்பில் மகேஷுக்கும்   இடையில்  நடந்த  ஆலோசனைக்கு பின்னரே   இந்த  அறிவிப்புகள்  வெளியிடப்பட்டு  இருப்பதால்  கட்டாயம்  இவை   நிறைவேற்றப்படும்  எனவே ஆசிரியர்கள்  போராட்டத்தை  கைவிடுமாறு.., அமைச்சர்  அன்பில்  மகேஷ்  மற்றும்  முதலமைச்சர்  ஸ்டாலின்  கேட்டுக் கொண்டுள்ளனர்..

மேலும்  போராட்டத்தில்  கைது  செய்யப்பட்ட  ஆசிரியர்களை   விடுதலை  செய்துள்ளனர். இவர்களின் கோரிக்கையில்  முக்கியமான  கோரிக்கைகள்   நிறைவேற்றப் படும்  எனவும்  அவர்  தெரிவித்தார்..

Tags: #Breaking News#Madhimugam#Madhimugam News#today Newsஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிசென்னை  நுங்கம்பாக்கம்  டிபிஐமுதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.