Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

எனக்கு கோவில் கட்டினார்களே, அது தான் சனாதனம்..! குஷ்பு ட்வீட்..! கலாய்க்கும் சாமானியர்கள்..!!

நான் இஸ்லாமிய பின்னணியில் இருந்து வந்தாலும், மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள் என குறிப்பிட்டு, அதுதான் சனாதன தர்மம் எனவும் பதிவிட்டுள்ளார். அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளுங்கள்

by logeshwari
September 5, 2023

எனக்கு கோவில் கட்டினார்களே, அது தான் சனாதனம்..! குஷ்பு ட்வீட்..! கலாய்க்கும் சாமானியர்கள்..!!

கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும் எதிர்க்க முடியாது.

கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். என பேசினார், அது சில அரசியல் தலைவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிட்டது.., முக்கியமாக “பாஜக” யார் பேசினாலும் இந்த சனாதனத்தை வைத்து தான் பேசி இன்னும் பெரிதாக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் “பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ” ட்விட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவு அப்படி.

And the temple was built here, in Tamilnadu, where the DMK is comparing Sanatana Dharma to dengue, malaria n covid. They talk about eradicating Snatana Dharma, telling the people of Tamilnadu to give up on their beliefs and source of strength.

— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) September 4, 2023

நான் இஸ்லாமிய பின்னணியில் இருந்து வந்தாலும், மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள் என குறிப்பிட்டு, அதுதான் சனாதன தர்மம் எனவும் பதிவிட்டுள்ளார். அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளுங்கள் என சுட்டிக்காட்டிய குஷ்பு, கோயில்கள் கட்டப்பட்ட தமிழ்நாட்டில், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, என திமுக சொல்லுகிறது.

I come from a muslim background, yet people built a temple for me. That is Sanatana Dharma.
Believe, respect, love and accept all as one. #DK chief #KVeeramani accepts the truth of Sanatana Dharma, why is DMK in denial?? Just a lame way to deviate from their failures.
.

— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) September 4, 2023

சனாதன தர்மத்தை ஒழிப்பதாக கூறி தமிழக மக்களை நம்ப வைத்து கொண்டு இருக்கிறார்கள், சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்வியல் முறை. இது அனைவரையும் உள்ளடக்கிய ஒன்று ஆனால்  அதை இரண்டாக்க திமுக முயற்சிக்கிறது.

திமுகாவை பொறுத்தவரை, பெண்கள் கோயில்களுக்கு சென்று பூஜை செய்து குங்குமம் மற்றும் விபூதி உடன் உலாவரும் போது, சனாதன தர்மத்தை பெண்கள் நம்புவதையோ, பழகுவதையோ தடுத்து நிறுத்தும் தைரியம் இவர்களுக்கு இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பூ.

அதற்கு பல சாமானியர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

Tags: #bjp#dmk#twitterகுஷ்புசனாதனம்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

தமிழக மக்களே உஷார் அடுத்த 8 நாளைக்கு கனமழை..!! எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.