Monday, June 9, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இன்றைய நாளில் இவர்கள் எல்லாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டுமாம்..!

12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பொழுது எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்.

by Dharma
August 21, 2023

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உறவினர்களால் அனுகூலங்கள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் லாபம் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு யோகமான நாள். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மன நிம்மதி ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் புதிய வீடு, மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். பெண்களுக்கு எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு புதிய சிந்தனைகள் உருவாகும். நண்பர்களால் பொருள் வரவு இருக்கும். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலையே இருக்கும். புதிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பண விடயங்களில் கவனம் தேவை.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்குஉறவினர்களிடையே இருந்த பகை தீரும். சொத்து விவகாரங்களில் நல்ல தீர்வு கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டு.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயங்கள் இருக்கும். சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண வயது பெண்களுக்கு நல்ல வரன் அமையும். தொழில், வியாபாரங்களில் இருந்த தடைகள் அகலும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மக்கள் செல்வாக்கு பெருகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்க காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உடல் நலனில் அக்கறை தேவை. வாகனங்கள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு காரியங்களில் தடங்கல்கள் ஏற்படலாம். உணவு விடயங்களில் அக்கறை தேவை. தொழில், வியாபாரங்களில் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். சராசரியான வருமானம் இருக்கும். வெளியூர் பயணங்களால் களைப்பு உண்டாகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் என்பதால் பணவரவில் இழுபறி ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற போராட வேண்டும். எதிர்பாராத வீண் செலவுகள் இருக்கும். சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

Tags: தினப்பலன்ராசிபலன்
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

மெரினாவில் குளிக்க செல்வோர் கவனத்திற்கு... சிறுவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

Trending News

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.