பணவரவு அதிஷ்டம் பெற்ற 3 ராசிகாரர்கள்…!!
பணவரவு அதிஷ்டம் என்பது முக்கியமான ஒன்று.., காரணம் பணத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என சொல்லலாம்.. அப்படியாக இந்த வாரம் பணவரவு அதிஷ்டம் எந்த ராசிகாரர்களுக்கு பாக்கலாம்..
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்குபவர் குருபகவான். குருபகவானின் பார்வை ஒருவர் மீது விழுந்தால் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் கிடைக்கும் என சொல்லுவார்கள்..
அந்த வகையில் இந்த வாரம் அதிஷ்டம் கிடைக்க போகும் அந்த 3 ராசிகார்கள்
கும்பம் ராசி :
பணவரவு அதிகரிக்கும்.,
தொழிலில் லாபம் அதிகரிக்கும்., மற்றும் நல்ல முன்னேற்றம் அடையும்…
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்..
உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி ராசி :
இன்றைய நாள் உங்களுக்கு மிக அதிஷ்டமான நாள்.,
நிதி நிலைமையில் முன்னேற்றம் அடைவீர்கள்.,
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கொடுக்கும்..
நெருங்கிய உறவுகளுக்கு இடையில் ஏற்பட்ட சண்டைகள் முடிவுக்கு வரும்..
திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.,
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.,
வெளியூர் பயணங்கள் மற்றும் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்..
வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
குழந்தைகளால் நல்ல செய்திகள் வந்தடையும்.,
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மேஷம் ராசி :
வெகு நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.,
பணவரவு அதிகரிக்கும்,
குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும்.,
எதிர்பாரத பல நல்ல செய்திகள் உங்களை வந்தடையும்.,
உங்களுக்கு எதிரான வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.
தொழிலில் லாபம் அதிகரிக்கும்.. மேலும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதிய முதலீடுகளால் இரட்டிப்பான லாபம் கிடைக்கக்கூடும்.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.