2025-ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி வெளியீடு…!!
2024-2025ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.. மார்ச் 28ம் தேதி ஏப்ரல் 15ம் தேதி முடிவடையும் என தெரிவித்துள்ளது..
மார்ச் 28ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழி பாடப்பிரிவுகள் நடைபெறும்
ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலம் மொழி மற்றும் ஆப்ஷ்னல் தேர்வும் நடைபெறும்
ஏப்ரல் 4ம் தேதி கணிதம் பாடத் தேர்வும்
ஏப்ரல் 11ம் அறிவியல் பாடப் தேர்வும்
ஏப்ரல் 15ம் தேதி சமூக அறிவியல் பாடப்பிரிவும் நடைபெறும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது..
அதேபோல் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வானது மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி முடிவடையும் எனவும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வானது மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெறும் எனவும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..