Tuesday, June 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

1410 ரஷ்ய வீரர்கள்  பலி..!!  அச்சத்தில் உலக  நாடுகள்..! 3ம் உலக போர்..? 

உக்ரைனில்  இதுவரை  6,99,090  ரஷ்ய  வீரர்கள்  இறந்துள்ளதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது..

by logeshwari
November 4, 2024

1410 ரஷ்ய வீரர்கள்  பலி..!!  அச்சத்தில் உலக  நாடுகள்..! 3ம் உலக போர்..? 

 

 

 

 

 

வட கொரியா  படைகளை  முதன்  முறையாக  குர்ஸ்க் பிராந்தியத்தில்  எதிர்கொண்டுள்ளதாக   உக்ரைன் தெரிவித்துள்ளது.

 

உக்ரைன்-ரஷ்யா போர் :

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர்  கடந்த  இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக  தொடர்ந்து  நடைபெற்று  வருகிறது..

உக்ரைனில்  இதுவரை  6,99,090  ரஷ்ய  வீரர்கள்  இறந்துள்ளதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது..

கடந்த  சில  நாட்களுக்கு  முன்  கூட  உக்ரைன் பாதுகாப்பு படை வீரர்கள்  1410 ரஷ்ய ராணுவ வீரர்களை  ஒரே  நாளில்  தாக்குதல்  நடத்தி  கொன்று இருப்பதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது….

இதற்கிடையில்  ரஷ்யாவின்  வட கொரிய ராணுவ வீரர்கள்  உக்ரைனில்  களமிறக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள்   வெளியாகியுள்ளது..

இதுகுறித்த  தகவல்களை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும்  மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த  தாக்குதல்களுக்கு  ரஷ்யா மற்றும் வட கொரிய அரசு அதிகாரிகள்  மறுப்பு தெரிவிக்காத நிலையில், உக்ரைன்-ரஷ்யா போரானது 3வது உலக போராக  மாறி விடுமோ  என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்நிலையில்  உக்ரைன்  வெளியிட்டிருந்த  செய்தி குறிப்பில்  15,000 வட கொரிய வீரர்கள்  உக்ரைனின் போரில் ரஷ்யா களமிறக்கி இருப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது…

Tags: #UKRAINE RUSSIA WAR#World News1410 ரஷ்ய வீரர்கள் மரணம்UKRAINE PRESIDENT ZELENSKYஉக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிஉக்ரைன் ரஷ்யா போர்
ADVERTISEMENT

Related Posts

உலகம்

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

உலகம்

அமெரிக்கா : ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறை செயலரின் பேக்: சட்டவிரோத குடியேறியின் திருட்டு

உலகம்

சட்டவிரோத குடியேற்றம்: நீதிபதியை கைது செய்த டிரம்ப் அரசு

Next Post

சூழ்ச்சி இனி எடுபடாது..!! பாஜகவின் அதிரடி  அறிக்கைகள்..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.