ரஜினிக்கு சவால் விட்ட யூட்டுபர் ப்ளூ சட்டை மாறன்..!! கிழித்து எடுத்த ரஜினி ரசிகர்கள்..!
ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படம் வெளியானது, எந்த படம் வெளியானலும் சமூக வலைத்தளங்களில் படத்தை பற்றிய ரிவிவ் வருவது வழக்கம்.., ஆனால் இந்த ப்ளூ சட்டை மாறன் மாற்றாக ரஜினியை பயங்கரமாக கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்து ப்ளூ சட்டை மாறனை ரஜினி தனியே அழைத்து பேசியதாக கூறி.., ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ரஜினிக்கும்.., அவரின் ரசிகர்களுக்கும் சவால் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஜெயிலர் படம் பற்றிய மீம்ஸ் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.., பற்றி அதிவேகமாக ட்ரோல் செய்து வருகின்றார்.., இதோடு நிறுத்திக்கொள்ளாத ப்ளூ சட்டை மாறன் நான் போட்ட ஜெயிலர் படம் மீம் பார்த்து ரஜினியே அப்செட் ஆகிவிட்டார்.., அந்த மீமை பார்த்து ரஜினி, ப்ளூ சட்டை மாறனின் நண்பரும் செய்தியாளருமான செய்யாறு வேலு மூலம் என்னை அழைத்து பேசினார்..,
முதலில் நான் முடியாது என மறுத்துவிட்டேன்.., ரஜினி என்னை சந்திக்க வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் இருக்கிறது.., அவரோடு பேசுவதை நான் என் போனில் ரெக்கார்ட் செய்வேன் என பல கண்டிஷன்களை சொன்னேன்.., அதற்கு ரஜினி ஓகே சொல்லிய பின்னரே.., நாங்கள் அவரை சந்திக்க சென்றோம்.
பேசும்பொழுது வீடியோவும் எடுத்தோம்.., அந்த வீடியோ வெளியிடக்கூடாது என ரஜினி கேட்டார்.., ஆனால் அவர் சொல்லுவதுக்கு எல்லாம் என்னால் ஆமா சாமி போட முடியாது.., நான் 11மணிக்கு வீடியோ வெளியிடப்போறன் என கூறினார்.., அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும். அதே அளவிற்கு என்ன வீடியோ என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.
நீதாம்ப்பா விஷயத்தை கரெக்ட்டா கேட்ச் பண்ணி இருக்க.
அந்த வீடியோ எப்படி வருதுன்னு மட்டும் பாரு
அதுல ஹோட்டல், தலிவர் மற்றும் சோஷியல் மீடியான்ஸ் கூட நான் இருப்பேன். ஆனா…
'எந்த ரூபத்துல (😄😆) இருப்போம்'னு தெரிஞ்சிக்க 11 மணிவரை வைட் பண்ணு அப்பு.
அப்பறம்.. சுத்து போட்டு… https://t.co/X4CxwroXGC
— Blue Sattai Maran (@tamiltalkies) August 17, 2023
ஆனால் அனைவருக்கும் ப்ளூ சட்டை மாறன் நாமம் போட்டு விட்டார் என தான் சொல்ல வேண்டும்.., ரஜினி வீடியோ வெளியிடாமல் வடிவேல் வீடியோ வெளியிட்டு.., ரஜினி ரசிகர்களையும், நெட்டிசன்களையும் ஆத்திரம் அடைய செய்துள்ளார்.
ஆனால் நம் நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனை வைத்து மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..