அவளின்றி நான் இல்லை – எழுத்து கிறுக்கச்சி – கவிதை-9
என் தோழி
ஒரே கருவில் நானும் அவளும் பிறக்கவில்லை..,
ஆனால் ஒரே கருவறையில் படித்தோம்…
யாரிடமும் என்னை விட்டுக்கொடுக்காதவள்..
எனக்கு ஏதாவது என்றால் துடித்து போவால்..,
நட்பு என்ற உறவுக்குள் ஏற்படாத சண்டைகள் இல்லை..
இருந்தும் ஒரு போதும் நாங்கள் பிரிந்தது இல்லை…
குழந்தை பருவத்தில் தொடங்கிய எங்களது நட்பு..,
23 ஆண்டுகள் தாண்டியும் தொடருகிறது…
அவளின்றி நானும்., நான் இன்றி அவளும் இருந்தது இல்லை…
– லோகேஸ்வரி.வெ