Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நிறைவடைந்த கருடன்..!! சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி  சொன்னது..?  படம்  ரிலீஸ்  தேதி..?

வெற்றிமாறன்  கதையில்   உருவாகி   வரும்   திரைப்படம்  கருடன்.  யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, ஆகியோர்   நடித்துள்ளனர்.

by logeshwari
May 21, 2024

நிறைவடைந்த கருடன்..!! சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி  சொன்னது..?  படம்  ரிலீஸ்  தேதி..?

 

 

 

நடிகர் சூரி :

வெண்ணிலா  கபடிகுழு  என்ற   திரைப்படத்தில்  நகைச்சுவை  கதாநாயகராக அறிமுகமானர்.   இத்திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல அமைந்த காட்சி ரசிகர்களின் பாரட்டை பெற்றதால் பரோட்டா சூரியாக மக்களிடம் அறியப்பட்டார்.  மேலும் இவர் நினைவிருக்கும் வரை, சங்கமம் போன்ற திரைப்படங்களில் யாரும்   கவனிக்கப்படாத   கதாபாத்திரங்களில்   நடித்திருந்தார்.   என்பது    குறிப்பிடத்தக்கது.

முதல் விருது :

பல திரைப்படங்களில் புதுமையான கதாபாத்திரத்திரங்களை ஏற்று நடித்த பின்னரே நகைச்சுவை  நடிகராக   தமிழ்  திரையுலகில் அங்கீகரிக்கப்பட்டார். இவரின் முதல் திரையுலக விருது 2013-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள வருத்தப்படாத வாலிபர்  சங்கம்   திரைப்படம் ஆகும்.

முதல் படம் :

பல   முன்னனி   நடிகர்களின்  திரைப்படங்களில்   காமெடி  நடிகராக   இருந்த   சூரி  இயக்குநர்  வெற்றிமாறன்  இயக்கத்தில்  வெளியான  விடுதலை திரைப்படத்தில்  ஹீரோவகா அறிமுகமானர்.   இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம்  தயாராகி   வருகிறது.

சூரியின் கருடன் :

தயாரிப்பாளர்   கே குமார்   தயாரிப்பில்   ஆர்.எஸ்.துறை செந்தில்  இயக்கத்தில்  வெற்றிமாறன்   கதையில்   உருவாகி   வரும்   திரைப்படம்  கருடன்.  யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன்,  சமுத்திரகனி,   ஆகியோர்    நடித்துள்ளனர்.

மேலும் மைம் கோபி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக   நடைபெற்று  வருகிறது.

இசைவெளியீட்டு விழா :

படத்தின்   படப்பிடிப்பு  பணிகள்   நிறைவடைந்ததை  அடுத்து சென்னையில் இன்று இசை வெளியீட்டு   விழா நடைப்பெற   உள்ளது.   இதில்   விஜய் சேதுபதி,   சிவகார்த்திகேயன்  மற்றும்   வெற்றிமாறன்  ஆகிய   மூவரும்  சிறப்பு   விருந்தினராக   கலந்து கொள்ள இருப்பதாக   தகவல்  வெளியாகி   உள்ளன.

சூரிகாக மட்டும் தான் :

வெற்றிமாறன்   இந்த  படத்தின்  கதை எழுதியவர்  என்ற   காரணத்தினால்  கலந்து கொள்ள இருக்கும் நிலையில்  சிவகார்த்திகேயன்  மற்றும்  விஜய் சேதுபதி ஏன் கலந்து கொள்கிறார்கள்  என்ற  குழப்பம் எழுந்த நிலையில் சூரிக்காக மட்டுமே கலந்து கொள்கிறோம்   என்று   கூறியுள்ளனர்.   இருவருமே   சூரிக்கு   நெருக்கமானவர்கள்   என்பதால் இந்த   விழாவில்   கலந்து   கொள்ள   ஒப்புக் கொண்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

– பவானி கார்த்திக்

Tags: KARUDAN MOVIEKARUDAN MOVIE UPDATEஇயக்குனர் ஆர்.எஸ்.துறைசெந்தில்இயக்குனர் வெற்றிமாறன்கருடன்சிவகார்த்திகேயன்நடிகர் சூரிவிஜய் சேதுபதி
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

கும்பகோணம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!! மாமியார் நாத்தனார் கைது..!  வெளியான அதிர்ச்சி காரணம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.