அட இவரு ஏன்பா இன்னும் இப்படியே இருக்காரு..?
சினிமால நடிக்கிற எல்லாரு ஒருத்தர மட்டும் காதலிக்க மாட்டாங்க அனாலும் லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்குற டைம்ல டக்குனு ஒரு சடன் பிரேக் போட்டமாதிரி வந்தாரு நம்ம டிராக்டர், தங்கமே உன்னதா தூக்கிட்டு போகபோறானே அப்படினு சொல்லுற மாதிரி கதை சொல்ல வந்த நம்ம டிராக்டர் அப்படியே கதையை மட்டும் சொல்லாமல் காதலையும் சேத்து சொல்லிருக்காருபா நம்ம டிராக்டர் அதுக்கு அந்த ஹீரோனும் ஓகே சொல்லிருக்காங்க இப்படியே போய்ட்டு இருக்குது.
நம்ம ஹீரோயின் இருக்காங்களே முதலில் ஒரு டான்ஸ் மாஸ்டர் அஹ காதலிச்சாங்க அனா அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் முடுஞ்சி இருந்துச்சி அவரு நம்ம நண்பர்களா இருக்கலானு சொல்ல அந்த பொண்ணோ அவரோட பேரா பச்சக்குத எல்லாரு கிசுகிசு பேச ஆரம்பிச்ச டைம்ல நம்ம ஹீரோ வந்து காப்பாத்துனாரு நம்ம ஹீரின் அவர்க்கும் பச்சை கோடி காட்ட கொஞ்சநாள் நல்ல போயிடு இருந்த சமயத்தில் இரண்டு பேருக்கும் இடையில் பிரிவினை வர அதும் போச்சி பா ஆனாலும் ஒரு பொண்ண லவ் பன்னிட்டு விட்டு போற காலத்துல அந்த பொன்னே விட்டுட்டு போனாலும் நம்ம காதல் மன்னன் இப்போ வரைக்கும் அந்த பொண்ண நினைச்சி உருகிட்டு இருக்காருப்பா..
எது பன்னலும் கூட்டி கழிச்சி பார்க்கும் போது தா தெரியுது அட பாவி மனுச எது பண்ணாலும் அந்த பொண்ணோட பேரரையே சுத்தி சுத்தி வந்திருக்காரு லவ் பண்ண இவர மாதிரி ஒருத்தர லவ் பண்ணனும் எல்லா பொண்ணுங்களும் என்கிட்ட இருப்பாங்க, இப்போ வரைக்கும் யாரையும் லவ் பண்ணமாயிருக்குற அவருக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைக்கணு வேண்டிக்கோங்கப்பா.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..