Saturday, May 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

படம் எப்போ சார் வரும்..? ரசிகர்கள் கேள்வி..! படக்குழு சொன்ன பதில்..!! 

பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

by logeshwari
November 17, 2024

படம் எப்போ சார் வரும்..? ரசிகர்கள் கேள்வி..! படக்குழு சொன்ன பதில்..!!

 

 

 

 

பொங்கல் ரேஸில் இணையும் பாலாவின் வணங்கான்..

பிரபல  பலம் பெரு நடிகர்  விஜயகுமார்  அவர்களின்  மகன்  அருண்  விஜய்  1995ம் ஆண்டு  வெளியான  முறை  மாப்பிளை  என்ற  படத்தின்  மூலம்  தமிழ்  சினிமாவில் அறிமுகமானார்., ஆனால்  இவரின்  முதல்  படம்  அந்த அளவிற்கு  இவருக்கு  வெற்றி  கொடுக்கவில்லை  என சொல்லலாம்.. அதன்  பின்  எத்தனையோ படங்கள்  இவர்  தமிழ்  தெலுங்கு  என  நடிக்க  ஆரம்பித்தார்.

ஆனால்  அதிலும்  ஒரு  சில  படங்கள்  மட்டுமே  இவருக்கு வெற்றி  என சொல்லலாம்.  அதன்  பின்  தமிழ்  சினிமாவில்  இருந்து  சில  காரணங்களால் இவர்  விலகி  இருந்தார்..  கம் பேக் என்றால்  என்னுடைய  கம்-பேக்  இப்படி  தான்  என சொல்லும் படி..

2015ம்  ஆண்டு  வெளியான  என்னை அறிந்தால்  என்ற  படத்தில்  விக்டர்  என்ற  கதாப்பாத்திரம் நல்ல  வரவேற்பை  பெற்றது. அதேபோல்  தமிழ்  சினிமாவின்  பல  ஹிட்  படங்களை  கொடுத்தவர்  இயக்குனர் பாலா..

தற்போது  இவர்கள்  இணைப்பில்  தயாரிக்கப்பட்டுள்ள படம்  தான்  வணங்கான். இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதில் ரோசினி பிரகாஷ் நாயகியாக நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்து சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் ரிலீஸ் தேதி இதுவரை படக்குழு தரப்பில் இருந்து ஆரம்பிக்கவில்லை.,  படத்தின்  டீசர்  வெளியாகி  ஒரு ஆண்டுகள்  முடிந்த  நிலையில்  இதுவரை  படத்தின்  ரிலீஸ்  தேதி  அறிவிக்காததால் கடுப்பான  ரசிகர்கள்.. “ஹலோ இயக்குனர் பாலாவா  படம்  எப்போ  சார்.. வரும்..? என கேள்விகள்  எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Actor Arun Vijaydirector balaVANANGAN MOVIE RELEASE DATEVANANGAN MOVIE UPDATESவணங்கான் படம்வணங்கான் படம் அப்டேட்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

அப்துல் கலாம் வேடத்தில் நடிகர் தனுஷ்

சினிமா

நடிகர் சூரி தம்பி திருடினாரா? – கலெக்டரிடம் புகார்

actor vishal marriage date
சினிமா

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

Next Post

தலைமறைவான நடிகை  கஸ்தூரி அதிரடி  கைது...!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Trending News

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.