உங்க வாழ்க்கையில் இப்படி ஒரு பையன் வந்த நீங்க என்ன பண்ணுவீங்க..?
கொஞ்சம் கூட காதல் உணர்வே இல்லாத ஹீரோ சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் அப்படினு சொல்லிட்டு சினிமா கம்பெனியில் ஏறி இறங்க உனக்குள்ள ஒரு பீலிங்ஸ் இல்லை இந்த கதாபாத்திரத்துக்கு நீ செட் அகமாட்டா அப்படினு சொல்ல சோகத்தில்ல வெளியவரரு நம்ம ஹீரோ.
பஸ்டாண்டுல சோகமாக இருக்க சில்லனு ஒரு காத்து வந்து நம்ம ஹீரோ மேல பட எங்கயோ இருந்து ஒரு அன்பு வந்து ஹீரோவோட இதயத்தில் குத்த, அப்போதாங்க நம்ம ஹிரோயின் என்ட்ரி அவங்கள பார்த்ததும் நம்ம ஹீரோவிற்கு காதல் வர அடுச்சு புடுச்சி ஹிரோயின் வீட்டை கண்டுபுடுச்சி ப்ரொபோஸ் வர அங்க நம்ம ஹீரோயினுக்கு நிச்சியதார்த்தம் நடக்க மனசு ஒடஞ்சு போயிட்டாரு நம்ம ஹீரோ,
ஒரு படத்திற்காக நர்ஸ் வேசம் போட்டு ஆடியன்ஸ் போட்டுவர பஸ்ல ஹீரோணியிடம் நண்பராக பழகி காதலிக்க வைக்கிறார் ஹீரோ போய் சொல்லி ஏமாத்துனது தெரிஞ்சது ஒரு பிரேக் ஆக இறுதியில் இருவரும் சேரும்படியாக முடிகிறது ரெமோ.
காதலியை பார்த்து காதலன் பாடும் வகையில் இருக்கும் இந்த பாடல். போற போக்கில் ஒரு பார்வை பார்த்து என்ன வச்சி செஞ்சிடியேடி, நான் காதலை சொன்னதும் உடனே நீ எனக்கு ஈஸியா வேண்டாம். உண்னிடம் பேசி, பேசி நான் கரெக்ட் பண்ணிக்கிற அப்படினு சொல்லும் காதலன் இந்த பாடலை இசையமைப்பாளர் “அனிருத் ரவிச்சந்தர்” இசையில் பாடகர் “அனிருத் ரவிச்சந்தர்” பாடிய பாடல்.
எனக்கு நீ ஈசியா
தான் வேணாம் பேசி பேசி
கரெக்ட் பண்ணுவேன் நானா
தொல்லப் பண்ணி அலையாம
திரியாமா கிடைக்கிற காதலே
வேணாம் வேணாம்…….
உன்னுடைய பெயரையும் என்னுடைய ஒன்றாக சேர்த்து விரல்கள் எல்லாம் கோர்த்து ஊர் முன்னாடி ஒன்றாக சேர்ந்து நடந்து போகணும் சிரிக்காதை சிரிக்காதை உன் சிரிப்பினால் என்னை அடிக்காதே இந்த பாடலை இசையமைப்பாளர் “அனிருத் ரவிச்சந்தர்” இசையில் பாடகர்கள் அர்ஜுன் கனுங்கோ,ஸ்ரீநிதி வெங்கடேஷ் மற்றும்அனிருத் ரவிச்சந்தர் சேர்ந்து பாடிய பாடல் இது.
சிரிக்காதே சிரிக்காதே
சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே
அழகாலே அடிக்காதே…….
நான் மட்டும் தனியா உன்னை ஒருதலையாக காதலிச்சிட்டு இருக்கிற எப்போ நீ என்னை காதலிப்பாய் அதற்காக நான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கிறேன். ஒருவாட்டி ஓகே சொல்லிட்டு போனால் உனக்காக உசுர கூடை எழுதி தருகிறேன் இந்த பாடலை இசையமைப்பாளர் “அனிருத் ரவிச்சந்தர்” இசையில் பாடகர்கள் நகாஷ் அஸிஸ் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் பாடிய பாடல் இது.
ஒருவாட்டி ஓகே சொல்லிப்பாறே…ன்
உசுறதான் ஒனக்கே எழுதித்தாறே…ன்
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோட மனசு சிங்க்கானா போதும்…..
கெட்டப்பை மாத்தி ஒரு உலக அழகி மாதிரி இருக்கும் இந்த ஹீரோவை உலக அழகினு நினைச்சிட்டு ஊரு சுத்துதே இவன் பின்னாடி இந்த பாடலை இசையமைப்பாளர் “அனிருத் ரவிச்சந்தர்” இசையில் பாடகர்கள் ரிச்சர்டு மற்றும் “அனிருத் ரவிச்சந்தர்” பாடிய பாடல் இது.
வெத்து வேட்டியா
கத்துக்குட்டியா
ஊர சுத்துறான் தன்னால
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரு சுத்துது இவன் பின்னால……
இப்படி ஒரு ரெமோ உங்க வாழ்க்கையில் வந்த என்ன பண்ணுவீங்க.?
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..