Thursday, June 5, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உங்க வாழ்க்கையில் இப்படி ஒரு பையன் வந்த நீங்க என்ன  பண்ணுவீங்க..?

நான் காதலை சொன்னதும் உடனே நீ எனக்கு ஈஸியா வேண்டாம்.  உண்னிடம் பேசி, பேசி நான் கரெக்ட் பண்ணிக்கிற அப்படினு சொல்லும் காதலன் 

by logeshwari
June 28, 2024

உங்க வாழ்க்கையில் இப்படி ஒரு பையன் வந்த நீங்க என்ன  பண்ணுவீங்க..?

 

 

 

 

கொஞ்சம்  கூட காதல் உணர்வே இல்லாத ஹீரோ சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் அப்படினு சொல்லிட்டு சினிமா கம்பெனியில் ஏறி இறங்க உனக்குள்ள ஒரு பீலிங்ஸ் இல்லை இந்த கதாபாத்திரத்துக்கு நீ செட் அகமாட்டா அப்படினு சொல்ல சோகத்தில்ல வெளியவரரு நம்ம   ஹீரோ.

பஸ்டாண்டுல   சோகமாக   இருக்க   சில்லனு ஒரு காத்து வந்து நம்ம ஹீரோ மேல பட எங்கயோ இருந்து ஒரு அன்பு வந்து ஹீரோவோட இதயத்தில் குத்த, அப்போதாங்க நம்ம ஹிரோயின் என்ட்ரி அவங்கள பார்த்ததும் நம்ம ஹீரோவிற்கு காதல் வர அடுச்சு புடுச்சி ஹிரோயின் வீட்டை கண்டுபுடுச்சி ப்ரொபோஸ் வர அங்க நம்ம ஹீரோயினுக்கு நிச்சியதார்த்தம் நடக்க மனசு ஒடஞ்சு போயிட்டாரு நம்ம ஹீரோ,

 

ஒரு படத்திற்காக நர்ஸ் வேசம் போட்டு ஆடியன்ஸ் போட்டுவர பஸ்ல ஹீரோணியிடம் நண்பராக பழகி காதலிக்க வைக்கிறார் ஹீரோ போய் சொல்லி ஏமாத்துனது தெரிஞ்சது ஒரு பிரேக் ஆக இறுதியில் இருவரும் சேரும்படியாக முடிகிறது ரெமோ.

காதலியை   பார்த்து   காதலன் பாடும் வகையில் இருக்கும்   இந்த  பாடல்.   போற போக்கில் ஒரு பார்வை பார்த்து  என்ன வச்சி செஞ்சிடியேடி, நான் காதலை சொன்னதும் உடனே நீ எனக்கு ஈஸியா வேண்டாம்.  உண்னிடம் பேசி, பேசி நான் கரெக்ட் பண்ணிக்கிற அப்படினு சொல்லும் காதலன்   இந்த பாடலை இசையமைப்பாளர் “அனிருத் ரவிச்சந்தர்” இசையில் பாடகர்  “அனிருத் ரவிச்சந்தர்”   பாடிய  பாடல்.

எனக்கு நீ ஈசியா
தான் வேணாம் பேசி பேசி
கரெக்ட் பண்ணுவேன் நானா
தொல்லப் பண்ணி அலையாம
திரியாமா கிடைக்கிற காதலே
வேணாம் வேணாம்…….

உன்னுடைய பெயரையும் என்னுடைய ஒன்றாக சேர்த்து விரல்கள் எல்லாம் கோர்த்து ஊர் முன்னாடி ஒன்றாக சேர்ந்து நடந்து போகணும் சிரிக்காதை சிரிக்காதை உன் சிரிப்பினால் என்னை அடிக்காதே இந்த பாடலை இசையமைப்பாளர் “அனிருத் ரவிச்சந்தர்” இசையில் பாடகர்கள் அர்ஜுன் கனுங்கோ,ஸ்ரீநிதி வெங்கடேஷ் மற்றும்அனிருத் ரவிச்சந்தர் சேர்ந்து பாடிய பாடல் இது.

சிரிக்காதே சிரிக்காதே
சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே
அழகாலே அடிக்காதே…….

நான் மட்டும் தனியா உன்னை ஒருதலையாக காதலிச்சிட்டு இருக்கிற எப்போ நீ என்னை காதலிப்பாய் அதற்காக நான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கிறேன். ஒருவாட்டி ஓகே சொல்லிட்டு போனால் உனக்காக உசுர கூடை எழுதி தருகிறேன் இந்த பாடலை இசையமைப்பாளர் “அனிருத் ரவிச்சந்தர்” இசையில் பாடகர்கள் நகாஷ் அஸிஸ் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் பாடிய பாடல் இது.

ஒருவாட்டி ஓகே சொல்லிப்பாறே…ன்
உசுறதான் ஒனக்கே எழுதித்தாறே…ன்
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோட மனசு சிங்க்கானா போதும்…..

 

கெட்டப்பை மாத்தி ஒரு உலக அழகி மாதிரி இருக்கும் இந்த ஹீரோவை உலக அழகினு நினைச்சிட்டு ஊரு சுத்துதே இவன் பின்னாடி இந்த பாடலை இசையமைப்பாளர் “அனிருத் ரவிச்சந்தர்”  இசையில்   பாடகர்கள்  ரிச்சர்டு மற்றும் “அனிருத் ரவிச்சந்தர்”  பாடிய பாடல் இது.

வெத்து வேட்டியா
கத்துக்குட்டியா
ஊர சுத்துறான் தன்னால
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரு சுத்துது இவன் பின்னால……

 

இப்படி ஒரு ரெமோ உங்க வாழ்க்கையில் வந்த என்ன பண்ணுவீங்க.?

– சரஸ்வதி

 

Tags: #sivakarthikeyanActress Keerthi SureshREMOREMO MOVIEREMO MOVIE RIVEWREMO MOVIE STORY
ADVERTISEMENT

Related Posts

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

சினிமா

“காதல் நாயகன் மணிரத்னம் 69..” முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!

Thug Life Ticket Booking
சினிமா

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல்..! பைடன் டிரம்ப் விவாதம்.! திணறிய  கட்சி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

சபரிமலைக்கு ரயில் பாதை; ஜூலை மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

முதல் முறையாக ஐபில் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணியின் உரிமையாளர் யார்?

ஜூன் 8ம் தேதி சாதனை படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்… யார் இந்த சுபான்சு சுக்லா?

Covid-19 Live Updates in India 2025

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000-த்தை நெருங்குகிறது- பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

Trending News

சபரிமலைக்கு ரயில் பாதை; ஜூலை மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

முதல் முறையாக ஐபில் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணியின் உரிமையாளர் யார்?

ஜூன் 8ம் தேதி சாதனை படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்… யார் இந்த சுபான்சு சுக்லா?

Covid-19 Live Updates in India 2025

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000-த்தை நெருங்குகிறது- பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.