சீனா பற்றி பிரதமர் மோடி சொல்லுவது பொய்..! ராகுல் காந்தி குற்றசாட்டு..
இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.., அதற்கு மோடி உறுதுணையாக இருக்கிறார் என பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்திய நிலத்தை சீனா ஒரு போதும் ஆக்கிரமைப்பு செய்யவில்லை என பிரதமர் மோடி சொல்லுவது அனைத்தும் அப்பட்டமான பொய் ராகுல் காந்தி குற்றசாட்டு வைத்துள்ளார்.
லடாக் பயணம் நான் சென்றபோது லாடக் மக்கள் என்னிடம் கூறியது, லடாக்கில் உள்ள ஏழைகளின் நிலத்தை சீனா ஆக்கிரமைப்பு செய்து கொண்டதாகவும் அருணாச்சலப்பிரதேசத்தை உள்ளடக்கி சீனா வெளியிட்ட வரைபடம் மிக தீவிரமான பிரச்சனை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
சீன வரைபடம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டு கொண்டுள்ளார். இந்த பிரச்சனை சில நட்களாக தொடரவில்லை சில மாதங்களாகவே தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்றால்.., மோடி வாயை திறந்து பதில் பேச வேண்டும்.
அவர் சீனாவோடு ஒப்பந்தம் வைத்துக்கொள்ள வில்லையென்றால்.., இந்த ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நிலத்தை மீட்டு கொடுத்து இருக்கலாமே.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..