இப்படி எல்லாம் போஸ்ட் போட்டா பசங்க மனசு என்ன ஆகும்..? இணையத்தில் கலக்கும் அந்த போஸ்ட்..!
அர்ஜுன் ரெட்டி, 100 சதவீதம் காதல், போன்ற படங்களில் நடித்த நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெள்ளை சட்டை மட்டும் போட்டு சில போஸ்ட்களை பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அப்பாவி பெண்ணாக நடித்து லிப் லாக் காட்சிகளில் நடித்துள்ள ஷாலினி பாண்டே வெறும் வெள்ளை சட்டை அணிந்து செம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
உச்சகட்டமாக தான் அணிந்திருக்கும் உள்ளாடையே தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
100% காதல் என்று தெலுங்கு பட டப்பட் படத்தை தமிழ் ரீமேக் படமாக ஜி.வி.பிரகாஷ்வுடன் இணைந்து நடித்திருப்பார்..
இப்படி பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள ஷாலினி பாண்டே போஸ்ட் செய்துள்ள இந்த போஸ்ட்களுக்கு சொல்லவா வேணும்..
தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளித்தபடி எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார் ஷாலினி பாண்டே.