Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“எங்களால்  வாக்கை  காப்பாற்ற  முடியாது..” டீம்  கேன்சல்..!     முத்துக்குமார்   கேள்வி…!!   

சாச்சனா  உடல்  நலம் சரியில்லாமல்   இருந்ததால்   கதவை  திறக்க   அருண்  அண்ணா  போனாரு .,  எங்கள்  தேவைக்காக  நாங்கள்  போகவில்லை  பாயின்ட் போனதுக்கு  நீங்க  முதலில்   பதில்   சொல்லுங்க..  என  முத்துகுமார்  சரமாரியாக   கேள்வி  எழுப்பினார்.. 

by logeshwari
October 22, 2024

“எங்களால்  வாக்கை  காப்பாற்ற  முடியாது..” டீம்  கேன்சல்..!     முத்துக்குமார்   கேள்வி…!!   

 

பிரபல  தொலைக்காட்சி  ஒன்றில்  ஒளிபரப்பாகி  கொண்டிருக்கும்  பிக் பாஸ் தமிழ் சீசன் 8  மக்களிடையே  நல்ல  வரவேற்பை   பெற்றுள்ளது  என  சொல்லலாம்.  அதற்கு   காரணம்  தொகுப்பாளர்கள்   மட்டுமின்றி  அதனை  தொகுத்து  வழங்கும்  விஜய்சேதுபதி  அவரும்  ஒருக்காரணம்   என  சொல்லலாம்.

சரி  நம்ப  கதைக்கு  வருவோம்  நேற்றைய  எபிசோடில்  பெண்கள்  அணி,  ஸ்ட்ராட்டஜி  செய்து  விளையாடும்  ஆண்கள் அணியை  பார்த்து  அவர்கள்   மீது   பொறமை பட்டார்கள் என  சொல்லலாம்.,   அது  ஏன்  என்று   அடுத்து   நடந்த  நிகழ்வின்  மூலமே  நமக்கு  தெரிந்து  இருக்கும்..

இன்றைய  எபிசொட் :

ஜெக்குலின்  :

ரூல்ஸ்  மீறியதால்  டீம்  கேன்சல்  செய்யப்பட  வேண்டும்

முத்துகுமார் :

சாச்சனா  உடல்  நலம் சரியில்லாமல்   இருந்ததால்   கதவை  திறக்க   அருண்  அண்ணா  போனாரு .,  எங்கள்  தேவைக்காக  நாங்கள்  போகவில்லை  பாயின்ட் போனதுக்கு  நீங்க  முதலில்   பதில்   சொல்லுங்க..  என  முத்துகுமார்  சரமாரியாக   கேள்வி  எழுப்பினார்..

அருண் :

முன்னதாக  உடல்நலம்   சரியில்லாத  சாச்சனாவை  அருண்  காப்பற்றியது   பெண்கள்  அணிக்கு  பொறாமை  தூண்டியுள்ளது..  மறுபக்கம்  கேப்டன்-சி  டாஸ்க்  கலைக்க  வேண்டுமென  குரல்  கொடுக்கும்  பெண்கள்  அணி..   இனி  கேப்டன்-சி  டாஸ்க்  கலைக்கப்படுமா  அல்லது   தர்ஷிகாவே  தொடருவரா  என   எதிர்பார்ப்பை  கிளப்பியுள்ளது..

 

நேற்றைய  எபிசொட்  :

நேற்று  இரவு  உறங்க  செல்லும்  முன்     தொக்குபாளர்  ஜாக்குலின்,  வேண்டுமென்றே ஆண்கள்  அணியிடம்   சண்டையிட்டு   சாபம் தரும் அளவிற்கு பேசினார்.   அதன்  பின்னர் ஆண்கள் அணியில் லேசாக புகைய ஆரம்பித்தது  என  சொல்லலாம்.  அதாவது  ஜெக்குலின்  பற்ற  வைத்த  நெருப்பு  நல்லா   பற்றி  எரிந்தது  என  சொல்லலாம்

சௌந்தர்யாவிற்கு  மறுக்கப்பட்ட வாய்ப்பு :

அதன்  பின்னர்   ஆண்கள் அணிக்கு செல்ல போவது யார்  என பேச்சுகள்  எழுந்த  நிலையில்  சௌந்தர்யா,  தான்    இதுவரை  பேம்  ஆகவில்லை  என  தெரிகிறது.,  எனவே அதனை  உடைக்க   ஆண்கள்   ஹவுஸிற்கு  சௌந்தர்யா   செல்ல  வேண்டும்  என  பெண்கள்  அணியினர்  கூறினார்.

மறுபக்கம்  சௌந்தர்யா  ஆண்கள்  ஹவுசிற்கு  சென்றால்  பெண்கள்  அணிக்கு   சாதகமாக    பேச  மாட்டார்,  ஆண்கள்   அணியோடு   ஒன்றி  விடுவார் என  சில  சலசலப்புகள்  எழுந்தது..  ஒருவழியாக   பெண்கள்  அணி  முடிவெடுத்து   சௌந்தர்யாவை  அனுப்ப  முடிவெடுத்தனர்.  இதனால்   சவுண்ட்  மனமுடைந்து  விட்டார்  என  சொல்லலாம்..

முன்னதாக  அணி  மாற்றம்  நடந்தது  அதில்  சாச்சனா.,   ஜெப்ரி அணியில்  மாறினர்

அதன்  பின்னர்   கேப்டன்-சி  டாஸ்கில்  தர்ஷிகா  வெற்றி பெற்று  இந்த வார   தலைவராக பொறுப்பேற்றார்.

அதனை  தொடர்ந்து   நாமினேஷன்  டாஸ்க்  நடத்தப்பட்டதில்,   தீபக் மற்றும் தர்ஷா குப்தா நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்களை   தவிர,  இன்னும்  8 பேர்  நாமினேட்  செய்யப்பட்டுள்ளார்..

Tags: #Bigg bossBIGG BOSS MUTHUKUMARBIGG BOSS SEASON 8BIGG BOSS TODAY PROMOJAQULINE
ADVERTISEMENT

Related Posts

பிக் பாஸ்

செலிப்ரிட்டி  இல்லைனா நோ சப்போர்ட்..! பிக்பாஸ் பிரபலம்  வருத்தம்…!!

பிக் பாஸ்

கண் கலங்கிய பிக்பாஸ்  ரசிகர்கள்..!! அப்படி சத்யா என்ன சொன்னாங்க..? 

பிக் பாஸ்

பிக்பாஸ்-8  வைல்டு  கார்டு  போட்டியாளர்கள்…? லிஸ்ட் இதோ..!!

Next Post

மன்னிப்பு கேட்ட  இர்ஃபான்..!!    அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.