Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மத்திய அரசை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…!!

நீதி அரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்து சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களை பிரிக்காதே தலித் கிறிஸ்தவ மக்களை அட்டவணைப் பட்டியலில்  சேர்த்திடு.

by logeshwari
August 10, 2024
MADHIMIGAM NEWS

MADHIMIGAM NEWS

மத்திய அரசை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…!!

 

 

 

 

தலித்  கிறித்தவர்களை SC பட்டியலில் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்….

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில்  தலித் கிறித்தவர்களை SC பட்டியலில் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும்   மேற்பட்ட   கிறிஸ்தவர்கள்  கருப்பு பேஜ் அணிந்து பங்கேற்றனர்.

பங்குத்தந்தை வட்டார அதிபர் சந்தன சகாயம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் கிறிஸ்தவர்கள்  மத்திய  அரசே  வலியுறுத்தி  கோஷங்கள்  எழுப்பினர்..  மத்திய அரசே தலித் கிறிஸ்தவர்களை SC பட்டியலில் உடனடியாக சேர்த்திடு.

1950-ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணையின் 3- ஆம் பிரிவை நீக்கிடு. தலித் கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்று. நீதி அரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்து சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களை பிரிக்காதே தலித் கிறிஸ்தவ மக்களை அட்டவணைப் பட்டியலில்  சேர்த்திடு.

அரசியலமைப்பு சட்டத்தை  மதித்திடு.  மத சுதந்திரத்தை வழங்கிடு. உரிமையை பெறும் வரை போராடுவோம்.   தமிழக  அரசே தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை அட்டவணைப் பட்டியலில்  சேர்த்திட, மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags: #Madhimugam#Madhimugam NewsCHRITINS PROTECTSC பட்டியல்தலித் கிறித்தவர்கள்மத்திய அரசு
ADVERTISEMENT

Related Posts

தமிழ்நாடு

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

Heavy rain likely in 13 districts of Tamil Nadu
தமிழ்நாடு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

Rain in Chennai today TN Weatherman
தமிழ்நாடு

இன்னைக்கு சென்னையில் மழை இருக்கு! – வெதர்மேன் பிரதீப் ஜான் குட் நியூஸ்!

Next Post

அல்சர் பிரச்சனைக்கு தீர்வு..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.