நீங்க பார்க்க மற்றும் படிக்க மறந்த முக்கிய செய்தியை பார்க்க.. ஜஸ்ட் ஒரு க்ளிக்…!
1. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 3 பெண்கள் நியமனம்.. கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..
2. மதுரை மாநாடு இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் எதிர்கால திட்டத்தையும் அறிவிப்பேன் என வைகோ பேட்டி
3. தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 127 பேருக்கு அண்ணா பதக்கம் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..
4. ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு.., விலையை மீண்டும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்..
5. கடந்த ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல்.., டெங்கு கொசு ஒழிக்கும் பணிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட ராதாகிருஷ்ணன் உத்தரவு
Discussion about this post