100 ஆண்டுகளை கடந்து காவு வாங்கும் டைட்டானிக்..!! கடலுக்குள் சென்றவர்கள் மீட்க படுவார்களா..?
ஐரோப்பிய நாட்டின் பிரிட்டினை சேர்ந்த பிரமாண்டமான டைட்டானிக் கப்பல் 1912ல் முதல் பயணத்தை மேற்கொண்டது. பிரிட்டின் சவுத்ஹாம்டனில் இருந்து அமெரிக்கா நியூயார்க் நோக்கி இந்த கப்பல் புறப்பட்டுள்ளது.
ஆனால் 1912 ஏப்ரல் 15ல் வடக்கு அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி இந்த கப்பல் மூழ்கியது. அன்று பயணம் செய்த 2200 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். 1500க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.
உலகிலேயே இந்த விபத்து தான் மிகவும் பயங்கரமான விபத்து என்று கருதப்படுகிறது. அதில் பயணித்தவர்களை மீட்க சில மீட்பு பணியினர் சென்றுள்ளனர். அதில் 1500 பேர் இறந்து இருப்பது தெரியவந்தது.
அமெரிக்காவை சேர்ந்த “ஓஷன்கேட்” என்ற நிறுவனம் ஆலக்கடலில் ஆய்வு நடத்தியது. இந்த கப்பல் ஆழ்கடல் நோக்கி சென்று கொண்டு இருக்கும் பொழுது மாயமாகியுள்ளது. இதையெடுத்து இந்த நீர்முழுகி கப்பல் வெடித்து சிதறியிருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மற்றொரு குழுவினர் நீர்மூழ்கி கப்பலில் சென்று டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றுள்ளது அந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது ஆனால் நெஞ்சை பதைக்கும் விதமாக டைட்டானிக் கப்பலை தேட சென்றவர்கள் நீரில் மூழ்கி இருப்பது தெரிய வந்தது.
டைட்டானிக் கப்பல் நீரில் 1600 அடி ஆழத்தில் இருப்பதால், இந்த நீர்மூழ்கி கப்பல் எந்த அளவிற்கு சென்றுள்ளது என்பது கண்டறிய முடியவில்லை. நீர்மூழ்கி கப்பலில் காலை மடக்கிய படியே பயணிக்க முடியும். எனவே இவ்வளுவு கஷ்டத்திலும் சென்று இருப்பவர்களை தேடும் பணி தீவிரமாக்கப் பட்டுள்ளது.
தற்போது #Titanic 1.44 மில்லியன் ட்வீட்களை கடந்துள்ளது. தற்போது இந்த செய்திதான் வைரலாக பரவி வருகிறது.
Discussion about this post