மாங்கல்ய வரம் தரும் திருவொற்றியூர் வடிவுடையம்மன்..!!
சென்னை திருவொற்றியூருக்கு மிகவும் சிறப்பு மிக்கது வடிவுடையம்மன் கோவில்.., திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இருந்து.., மிக அருகிலும்.
பேருந்தில் சென்றால் திருவொற்றியூர் தேரடி பேருந்து நிறுத்தம் இறங்கியதும்.. வடிவுடையம்மன் கோவில் கோபுரமும், மணி ஓசையும் நம்மை அழைக்கும்..
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று.., காலை 10மணிக்குள் வடிவுடையம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு குங்கும அபிஷேகம் நடைபெறும்.., அந்த சிறப்பு அபிஷேகத்தை பார்த்து வணங்கிவிட்டு..,
பூஜை செய்யப்பட்ட குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால், விரைவில் திருமணம் ஆகும். என்பது அனைவரும் சொல்லப்படும் உண்மை..
இந்த சிறப்பு மட்டுமின்றி திருவொற்றியூர் கோவிலில் வலது புறத்தில் இருக்கும்..,
குழந்தை வரம் தரும் முருகருக்கு “நெய் தீபம் ” ஏற்றி வணங்கி வந்தால், விரைவில் குழந்தை வரம் கிடைக்குமாம்..
இன்னும் பல சிறப்புகள்.., இக்கோவிலில் உண்டு.., வாரம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்..
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post