நேர்த்தியான வரிகள் கொண்ட ஒரு பாடல் இவை தானோ..!!
சில ஆண்டுகளுக்கு முன்னாடி வெளியான “தர்மதுரை” படத்திற்காக கவிபேரசு வைரமுத்து அவர்களுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது .
எந்த பக்கம் காணும்போது வானம் ஒன்று
நீ எந்த பாதை போகும் போது ஊர்கள் உண்டு……..
காதலியும் தோல்வி கண்ட ஒருத்தன் வாழ்க்கையிலும் தோல்வி அடைந்த ஒருத்தன், அனைத்திலும் தோல்வி கண்ட ஒருத்தன் இந்த பாட்டுக்கு அப்புறம் அவனோட வாழ்க்கையே மாறுது .
மனசை சலவை செய்ய ஒரு காணீர் துளி தான் உண்டு.
உன் உயிரை சலவை செய்ய. ஒரு காதல் நாடி உண்டு…
உன்னோட காதல் தோல்வி என்றால் அதை நினைத்து நீ வருத்தப்படாதே.
ஒரு காதல் தோல்வி காணும்போதும் பல பாடல் உண்டு…
உனக்கு சோகங்கள் இருக்கலாம் அந்த சோகத்தை தாங்குறதுக்கு உன் கூட நான் இருப்பேன் .
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்….
இவ்ளோ நாள் நீ அழுக்கா ஒரு பழைய மனுசனா இருந்த, ஆனா இனிமேல் நீ புது மனுசனா மாறனும்.
நாம வந்து இவ்ளோதா அப்படினு நினைச்சிட்டு இருப்போம் ஆனா அதுல அதைவிட மேல அப்படினு சொல்லுறது .
சந்தர்ப்பமே தீமை செய்தாள் சந்தோசமே எது
சலாதையில் தநீர் அள்ளி தாகம் தீராது….
நேர்த்தியான வரிகள் இருக்கும் வரிகளை தீண்டாத இசைகள் இருக்கும் .
-சரஸ்வதி