ஜவான் படத்தின் குட்டி ஸ்டோரி..!! படம் “ஜோரா இல்லை போரா”…?
ஜவான் படத்தின் விமர்சனம்
https://youtu.be/Rdom4n4FS7Q?si=Qv1RNlrNNJazi3fr
அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ஜவான்” இதில் ஷாருகான், விஜய்சேதுபதி, யோகிபாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஷாருகானின் நடிப்பு, நடனம் அனைத்தும் நல்லாருக்கு.
நயன்தாரா முதல் பாகத்தில் வராங்க னால ஒரு கமெண்டிங் ரோல் ஆஹ் இருக்கு ஆனால் இரண்டம் பாகத்தில் இல்லை.
“விஜய்சேதுபதி” வில்லனு சொல்றாங்க ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாம்.
இரண்டாம் பாகத்தில் மட்டும் தான் வராரு ஒரு ரெண்டு மூணு வசனங்கள் பேசுறாரு அவளவுதான்.
அடுத்து ப்ரியாமணி வராங்க அவுக கூட ஒரு 5 பேரு இருகாங்க ஹிஜாக் சீன்ஸ்ல வராங்க ஏதோ பரவாயில்ல.
பாசிட்டிவ் :
டெக்னீசியன் எல்லாமே நல்லா ஒர்க்க பண்ணிருக்காங்க. விஷ்ணு ரூபன் எல்லாம் நல்லா பன்னிருக்காங்க.
அடுத்து மியூசிக் பாத்த அனிருத் எப்பவும் போல நல்லா பன்னிருக்காங்க.படத்துல எல்லாம் ஒரே ட்ராக்ல போயிருக்காங்க.
டிரெக்ஷன் பத்தி சொல வேண்டாம் உங்களுக்கே தெரியும். திரைக்கதை பார்த்தால் முதல் பாகம் வேகமா போகும்.
இரண்டாம் பாகம் அங்க அங்க இழுத்து போகுது.
நெகடிவ் :
திரைக்கதை நல்லா போற ஒரு சீன அங்கங்க பாட்டு போட்டு வீணாகிட்டாங்க.
பாட்டுலாம் தனியா பாத்த நல்லா இருக்கு படத்துல விசுவல் பாக்குறப்ப அந்தளவுக்கு இல்ல.
நிறைய மிஸ்டேக் நமக்கே தெரியும். சம்மந்தமே இல்லாத இடத்துல பாட்டு வரும்.
ஜெயில் உள்ள போயிட்டு டான்ஸ் ஆடுறாங்க, முதல் பாகம் தான் போச்சு இரண்டாம் பாகம்ல ஒரு பாட்டு இருக்குனு நெனச்ச அங்கதான் ஒரு ட்விஸ்ட் ஜெயில்ல வளைகாப்பு பண்றாங்க.
இன்னும் எல்லா கதாபாத்திறத்தையும் பயன்படுத்திருக்கலாம் எல்லாம் வந்து வந்து போறமாதிரி இருக்கு.
கதை எப்படி :
ஹீரோ மற்றும் 6 பொண்ணுங்க சேர்ந்து ஒரு ட்ரெயின் ஹிஜாக் பண்றாங்க அரசு தரப்புல பேசுறாங்க. எதுக்கு கடத்துனாருனு ஒரு பிலாஷுபாக் சொல்றாரு இதுதான் ஒன் லைன் ஸ்டோரி.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..