“வந்தார்கள் போனார்கள் நேற்று, யாருக்கும் சுவடில்லை இன்று..” தல அஜித் ரீசென்ட் க்ளிக்ஸ்..!!
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் தல அஜித்குமார் ஒருவர்.., அமராவதியில் அறிமுகமான அஜித்குமார் முதல் படம் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை.., அதன் பின் தன்னை வருத்திக் கொண்டு உழைப்பால் உயர ஆரமித்தார்..
இவரின் நடிப்பை பார்த்த பல பெண்கள் இவர் மீது காதல் கொள்ள அராம்பித்தனர் அதற்கு காரணம் இவர் நடித்த “காதல் மன்னன்” என்ற படம் தான்.., தன் எதார்த்த நடிப்பாலும் இயல்பான பேச்சாலும் ரசிகர்களை கவர தொடங்கினார்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள தல அஜித்குமார் “குட் பேட் அக்லி” என்ற படத்தில் நடித்து வருகிறார்..
அதே சமயம் கார் ரேசில் மும்மரமாக இருகிறார்.. இந்நிலையில் அவர் சமூக வலைத்தளம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்..
தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது…