இவரை எங்க விட்டாலும் திரிஷா வீட்டுக்கு போய்டுவாராம்ப்பா..!! ட்ரெண்டிங்..!
திரிஷாவுக்கு 40 வயது ஆகியும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆகியும் அது திருமணம்வரை செல்லவில்லை.
அதனையடுத்து நடிகர் ராணா டகுபதியை அவர் காதலித்ததாக செய்திகள் வந்தது. ஆனால் இரண்டு பேரும் அதை உறுதிப்படுத்தவில்லை. ராணாவின் குடும்ப நெருக்கடியால் அவர்கள் இருவரும் பிரிந்ததாகவும் ஒரு தகவல் நீண்ட காலமாகவே இருந்தது.
ஒரு நிகழ்ச்சியில் ராணாவிடம் மிர்ச்சி சிவா, சென்னையில் உங்களுக்கு தெரியாத ஒரு ஏரியாவில் உங்களை விட்டுவிட்டால் அங்கிருந்து வீட்டுக்கு போய்டுவீங்களா என்று கேட்டார். அதற்கு ராணா, “நிச்சயமாக போய்விடுவேன். சென்னையில் என்னை எங்கு விட்டுவிட்டாலும் திரிஷாவின் வீட்டுக்குத்தான் போவேன்” என்றார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.