அதிரடியாக உயரும் தங்கம் விலை..! இன்று சவரனுக்கு..!
கடந்த மாதம் தான் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.., இந்த மாதம் ஆடி தொடங்கியதும் ஆடி ஆப்பரில் ஏதாவது மாற்றம் ஏற்படும் என நினைத்து கொண்டிருந்தார்கள் ஆனால் இப்பொழுதும் தங்கம் விலை குறையாமல் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 48,568 ரூபாய்க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் 16 ரூபாய் உயர்ந்து 6071 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 44,520ரூபாய்க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் 15
ரூபாய் உயர்ந்து 5,565 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 13 ரூபாய் உயர்ந்து 4,559 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 104 ரூபாய் உயர்ந்து 36, 472 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி விலை 80 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை 400 ரூபாய் குறைந்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.