அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றும் தங்கம் விலை உயர்ந்து இருப்பதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 16 ரூபாய் அதிகரித்து 6065 ரூபாய்கும் சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 48,520 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் அதிகரித்து 5,560 ரூபாய்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 44,480 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 12 ரூபாய் அதிகரித்து 4,554 ரூபாய்கும் சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து 36,432 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 400 ரூபாய் அதிகரித்து ரூ 80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.