முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட மர்ம நபர்..! காவல் நிலையத்தில் விருந்து வைத்த காவலர்கள்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட கன்னியாகுமரி சேர்ந்த இளைஞர். இன்று காலை கைது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர்.., சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் தொடர்பு கொண்டு தேனாம்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொலைபேசி எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
அதில் கன்னியாகுமரி மாவட்டம் உச்சம்பாறையை சேர்ந்த இசக்கி முத்து என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விட்டு இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை செய்த போது வெடிகுண்டு மிரட்டல் விட்டு இருப்பது தெரியவந்தது.., மேலும் அவர் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுவித்ததாகவும், காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இசக்கி முத்துவை காவல் துறையினர்.., காவல் நிலையம் அழைத்து சென்று உதைத்து விசாணை நடத்தி.., எச்சரித்து அனுப்பியுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..