Sunday, June 29, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ரசிகர்கள் கொண்டாடும் நாயகன்.. சூர்யா 49..!

தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த சூர்யா தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல  விமர்சனத்தை பெற்றார்.

by Admin
July 23, 2024

ரசிகர்கள் கொண்டாடும் நாயகன்.. சூர்யா 49..!

 

 

 

 

 

 

சூர்யா:

மூத்த முன்னனி நடிகர்களின் ஒருவரான நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா. முருகனின் மீது அதிக பக்தி கொண்ட சிவகுமார் தன் மகனுக்கு  சரவணன் என்று பெயர் வைத்தார். அதன்பின் சினிமாவில் அறிமுகமானபின்  சரவணன் என்ற பெயரை  சூர்யாவாக மாற்றி கொண்டார்.

திரைத்துரையில் முதன்முதலாக:

தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த சூர்யா தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல  விமர்சனத்தை பெற்றார்.

மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது என்றே சொல்லலாம். அதன் பின் இவர் நடிப்பில் வெளிவந்த பெரியண்ணா, காதலே நிம்மதி, பூவேல்லாம் கேட்டுப்பார், பிதாமகன், காக்க காக்க போன்ற திரைப்படங்களில் மூலம் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார்.

சூரியாவின் நடிப்பில் வெளிவந்த பெரியண்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற  பாடலான நான் தம்மு அடிக்கிற ஸ்டைல பாத்து பாடல் இளைஞர்களின் கவனத்தை பெற்றது.

நான் தம்மு அடிக்கிற ஸ்டைல பார்த்து தனலட்சுமி விரும்புச்சி..
நான் ரம் அடிக்கிற ஸ்டைல பார்த்து ராக்கமா விரும்புச்சி …

திருமண வாழ்க்கை:

உண்மையில் தனது அழகாலும் நடிப்பாலும் பலரையும கவர்ந்த சூர்யாவிற்கு பெண் ரசிகர்கள் அதிகம். தமிழ் பெண்கள் மனதில் கனவு கண்ணணாக இருக்கும் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா,தேவ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளன.

வசூலில் நம்பர் 1:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா தான் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். இவரின் திரைப்படங்கள் வெளியானால் வசூலில் No.1 இடத்தை பெற்றுவிடும். அந்தளவிற்கு இவரின் திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி, கமலுக்கு பிறகு சூர்யா தான் என கூறப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

மோஸ்ட் வாண்ட்டட் ஹீரோ:

தமிழ் திரையுலகில் ‘மோஸ்ட் வாண்ட்டட்’ ஹீரோவாக நடிகர் சூர்யா திகழ்ந்து வருகிறார். ஏனெனில் சூர்யா தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ஸ்டைல்களை பின்பற்றுவதோடு, தனது படங்கள் தோல்வி அடைந்தாலும், மனம் துவழாமல் மீண்டும் நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, பொது வாழ்க்கையில் இவர் அகரம் ஃபௌண்டேஷனை ஆரம்பித்து, படிப்பதற்கு கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த ஃபௌண்டேஷனால் நிறைய மாணவர்கள் பலன் பெற்று வருகின்றன.

திருவிழாவாக கொண்டாடும் ரசிகர்கள்:

ஜீலை மாதத்தின் தொடக்கத்திலிருந்தே இவரது ரசிகர்கள் இவரின் பிறந்த நாளை திருவிழா போல் கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கூட இவரது ரசிகர்கள் அவரது வழியிலேயே பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றன.

மேலும் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். இப்படி ரசிகர்களின் அன்பை கொள்ளை கொண்ட நடிகர் சூர்யா இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மதிமுகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

-பவானி கார்த்திக்

 

Tags: #மதிமுகம் வாழ்த்துActor Suryasurya 49surya birthdayசூர்யா 49சூர்யா பிறந்த நாள்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

13 வயது மாணவியிடம் ஆசிரியர் செய்த வேலை.. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்...!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.