திருவண்ணாமலைக்கு வரும் தற்காலிக பேருந்து நிலையங்கள்…!
திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் தீபத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த தீபத்தை காண 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருவார்கள்., அப்படியாக பக்தர்களின் வசதிற்கு ஏற்ப திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைய உள்ளது.
அவற்றின் முழு விவரங்களை பற்றி விரிவாகப்பார்க்கலாம்,
திண்டிவனம் ரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் :
செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம், (ஆத்தூர், சேலம், NH45 வழியாக ) செல்லும்.
2 ) செங்கம் ரோடு மைதானம் அத்தியந்தலில் இருந்து புறப்படும் பேருந்துகள் பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு செல்லும்
3 ) செங்கம் ரோடு -சித்தர் சமாதி மைதானத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், ஆத்தூர், சேலம், மாவட்டங்களுக்கு செல்லும்
4 ) வேலூர் ரோடு – Anna Arch-ல் இருந்து புறப்படும் பேருந்துகள் போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு பகுதிகளுக்கு செல்லும்
5) சேத்துப்பட்டு ரோடு – செல்வபுரம் சிவகுமார் மைதானத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும்
6) காஞ்சிரோடு – டான் பாஸ்கோ பள்ளி மைதானம் – காஞ்சி, புதுப்பாளையம், மேல்சோழங்குப்பம்
7) வேட்டவலம் ரோடு – சர்வேயர் நகர் – வேட்டவலம், விழுப்பரம்
8) திருக்கோயிலூர் ரோடு மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானம் திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி
9) மணலூர்பேட்டை ரோடு – SR STEEL COMPANY எதிரில் உள்ள மைதானம் மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை அன்னதானத்திற்கு உதவி செய்ய நினைத்தால் உதவி செய்யுங்கள் ஐயா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..