கண்ணீரும் கவலையும் காதலில் மட்டுமே..!
காதல் வலி
காற்றை நேசித்தேன்..
பிடிக்க முடியவில்லை.,
வானத்தை நேசித்தேன்..
தொடமுடியவில்லை.,
உன்னை நேசித்தேன்
மறக்க முடியவில்லை..
காதல் வலி
“அவன் என்பது போதும்
அவன் காதல் போதும்
கண்ணீராக இருந்தாலும்
சரி கவலையாகா இருந்தலும் சரி..
அதை சந்தோஷமகா ஏற்றுக்கொள்வேன்
இருதிவரை உனக்கவே வாழ்வேன்..”
– கெளசல்யா