Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

டாடா நிறுவன உற்பத்தி  ஆலை..  முதலமைச்சர்  ஸ்டாலின்  துவக்கம்…!!    

இந்த  புதிய ஆலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  என  தமிழக  அரசு  தெரிவித்துள்ளது..

by logeshwari
September 28, 2024

டாடா நிறுவன உற்பத்தி  ஆலை..  முதலமைச்சர்  ஸ்டாலின்  துவக்கம்…!!    

 

ராணிபேட்டை  மாவட்டத்தில்  டாடா மோட்டார்ஸ் நிறுவனம்   சார்பில்   9,000 கோடி  ரூபாய்  முதலீட்டில்  ஜாகுவார்  லேண்ட் ரோவர்  கார்களை  உற்பத்தி செய்வதற்கான ஆலைக்கு    முதலமைச்சர்  ஸ்டாலின்  இன்று  அடிக்கல்  நாட்டினார்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈற்பதற்காக அமெரிக்க அரசு முறை பயணம் சென்றுள்ளார்.. அமெரிக்க சென்ற நாளில் இருந்து ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டது..

இந்த  17  நாட்கள்  சுற்றுப்பயணத்தில்  முதலமைச்சர்  ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு மொத்தம் 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது..  இதுவரையில் மொத்தம் 7,616 கோடி வரையில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது..

சென்னை  மறைமலைநகரில்  கார்  உற்பத்தியில் சிறந்து  விளங்கும்  போர்டு நிறுவனம், முதலமைச்சரின்   வேண்டுகோளை ஏற்று  புதிய  கார்  உற்பத்தி ஆலையை தொடங்க  திட்டமிட்டது.   தமிழ்நாட்டில் மற்றொரு   கார் உற்பத்தி ஆலையை  தொடங்குவதற்காக   9,000 கோடி ரூபாய்  முதலீட்டில்  கடந்த மார்ச் மாதம்   டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் முதலமைச்சர்   ஸ்டாலின்  புரிந்துணர்வு  ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டார்.  இந்த  திட்டத்தின்  மூலம்  5000  இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு  அளிக்கப்படும்  என  முதலமைச்சர்  ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்..

இப்படி  இருக்கையில்   ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யா  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது.   இதனால்  ஆண்டுக்கு  2 லட்சம்   கார்கள்  உற்பத்தி  செய்யப்படவுள்ளது..   அதில் 25%    ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்கள்  உற்பத்தி  செய்யப்படும்  எனவும்  டாடா  மோட்டார்ஸ்  நிறுவனம்  தெரிவித்துள்ளது..   எலெக்ட்ரிக்   கார்கள்  உட்பட  மற்ற கார்களும் உற்பத்தி செய்ய  போவதாக  நிறுவனம்  தெரிவித்துள்ளது.  வருகின்ற  2026ம் ஆண்டுக்குள் 75%  கார்களை  எலெக்ட்ரிக் கார்களாக மாற்றப்படும்  என  ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த  நிறுவனமானது   சென்னைையை  அடுத்த ராணிப்பேட்டையில் பனப்பாக்கத்தில் ரூ.9000 கோடியில் 400 ஏக்கரில் அமையவுள்ளது., அதற்கு  முதலமைச்சர்  ஸ்டாலின்  இன்று  அடிக்கல்  நாட்டினார்..   இந்த  புதிய ஆலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  என  தமிழக  அரசு  தெரிவித்துள்ளது..  தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்குவதற்காகவும்,  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், பல்வேறு  முன்னெடுப்புகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து வருகிறது.

Tags: TATA MOTORSஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம்டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின்முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கம்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

புரட்டாசி  2வது  சனி  பார்த்தசாரதி  கோவிலில்  குவியும்  பக்தர்கள்  கூட்டம்..!!  ஆலய  நிர்வாகம்   செய்து  கொடுத்துள்ள  வசதி...!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.