தமிழகம் முழுவதும் டாஸ்மாக் “க்ளோஸ் ” மது பிரியர்களுக்கு ஷாக்..!!
தமிழகம் முழுவதும் ஆறு மாதத்திற்குள் டாஸ்மார்க் பார்களை மூட சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மார்க் பார்களை மூடவும் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க கோரியும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீடு வழக்குகளை விசாரணை செய்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மற்றும் டெண்டருக்காக விண்ணப்பிக்கும் அனைவரும் நில உரிமையாளர்களிடம் ஆட்பேசமில்லா சான்றிதல்கள் சமர்ப்பிப்பது சாத்தியமில்லாத ஒன்று என கூறியுள்ளார்.
மேலும் தற்போது உரிமை பெற்றவர்கள் மட்டுமே டெண்டரை விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்ததால் தற்போது 2022ம் ஆண்டு டெண்டர் முடிவடையும் நிலையில் புதிய டெண்டர் விண்ணப்பிப்பதற்கான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவை ரத்து செய்துள்ளார் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி.
அடுத்த ஆறு மாதத்திற்குள் டாஸ்மாக்கள் மூடப்படும் எனவும் அதற்கான வேலைகளை தொடங்கவும், உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post