அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் சகோதரர் நீக்கம் : ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவிப்பு..!!
வி.கே.சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார் என அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். வி.கே.சசிகலா தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் ...
Read more