#BREAKING முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ₹25,000-ல் இருந்து ₹30,000-ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டையொட்டி ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி ...
Read more