மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் முடிவடையும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை நெருங்கி வருவதால் சென்னையில் மழைநீர் வடிகால்கள் பணிகள் ...
Read more