தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் பொன்முடி உறுதி…!!
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று ...
Read more