எழும்பூர் கண் மருத்துவமனையில் புதிய கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு
சென்னை எழும்பூரில் அரசு மருத்துவமனையின் 200-வது ஆண்டை ஒட்டி கண் மருத்துவமனையின் புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் ஆக.27 இன்று திறந்து வைத்தார். கண் மருத்துவமனையில் ரூ.195 ...
Read more