பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சி.ஆர்.பி.எப் வீரர் டிஸ்மிஸ்
முறையான தகவல் அளிக்காமல் பாகிஸ்தான் பெண்ணை மணமுடித்த இந்திய சி.ஆர்.பி.எப் பாதுகாப்புக்கடை வீரர் பணியில் இருந்து அதிரடியாகப டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். சி.ஆர்.பி.எப் என்று அழைக்கப்படும் துணை ராணுவப்படையினர்தான் ...
Read more