காஷ்மீர் தாக்குதல்: ஏப்ரல் 16ல் திருமணம், தேனிலவில் கொல்லப்பட்ட கடற்படை வீரர்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்தலில் ஹரியானாவை சேர்ந்த கடற்படை வீரரும் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 16ம் தேதிதான் இவருக்கு திருமணம் நடந்தது. ஹரியானாவை சேர்ந்த கடற்படை வீரரான ...
Read more