உக்ரைன் விவகாரம்: நாளை வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கும் தமிழக சிறப்பு குழு..!!
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக தமிழ்நாடு சிறப்புக் குழு நாளை டெல்லியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளனர். உலக நாடுகளின் எதிர்ப்பை ...
Read more