அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க ராணுவத்தில், 'கோல்டன் டோம்' என்கிற அதிநவீன ராணுவ தளவாடம் ஒன்றைச் சேர்க்க போவதாக தெரிவித்துள்ளார். இதன் மொத்த மதிப்பு கிட்டதட்ட 175 ...
Read more