நாளை முதல் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு!
இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ...
Read more