பாடப்புத்தகத்தில் இருந்து ரம்மி நீக்கப்படும்..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
ஆறாம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ரம்மி குறித்தான பாடப்பகுதி அடுத்த கல்வி ஆண்டு முதல் அந்த பாடப்பகுதி நீக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. ...
Read more