கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது..!! நிதிஸ் குமார் திட்டவட்டம்..!!
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் குடித்தவர்கள் 50கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ...
Read more