தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; மக்களவையில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்
தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தும் ஆளுநரை மாற்ற வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடர் நேற்றைய ...
Read more