கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ; நூறு ஏக்கர் மரங்கள் தீயில் கருகி நாசம்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மழை இல்லாத காரணத்தினால் கொடைக்கானலில் உள்ள வனப் பகுதி மற்றும் தரிசு நிலங்கள் கடுமையான வறட்சியின் பிடியில் உள்ளது. ...
Read more