சமய நல்லிணக்கத்தைப் போற்றிய நபிகளின் பிறந்த நாளை போற்றுவோம்… வைகோ வேண்டுகோள்..!
மீலாது நபி திருநாளுக்கு மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறைவனை வணங்கி மகிழ்வோம்; பிற சமூகங்களோடு இணங்கி ...
Read more













