கோலகலமாக தொடங்கிய உலகப்புகழ்பெற்ற முத்தாரம்மன் கோவில் திருவிழா..!
உலகப்புகழ்பெற்ற குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூர்க்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்திலுள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் ...
Read more